வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக டெல்டா வெதர்மேன் ஹேமசந்திரன் தெரிவித்துள்ளார். இதனால் அடுத்த நான்கு நாட்களுக்கு சென்னை முதல் நெல்லை வரை 25 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். மாலை, இரவு, நள்ளிரவு நேரங்களில் மழை அதிகரிக்கும். பொதுமக்களும் விவசாயிகளும் இடி, மின்னலில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு: தமிழகத்தில் 4 நாட்கள் கனமழை
Source: OneIndia Tamil