தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை: மீனவர்களுக்கு எச்சரிக்கை

தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை: மீனவர்களுக்கு எச்சரிக்கை

தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் இன்றும் நாளையும் இடி மின்னல், பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பாதை காரணமாக கடலூர், விழுப்புரம், புதுவை உள்ளிட்ட பகுதிகளில் மணிக்கு 40-50 கிமீ வேகத்தில் காற்று வீசும். செப். 21 முதல் 23 வரை தென் தமிழக கடலோரம், மன்னார் வளைகுடா, குமரிக்கடல், வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Source: ABP Nadu

More in Science & Environment

Read the live feed on ZapIndies