தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

தமிழ்நாட்டில் நீலகிரி, கோயம்புத்தூர், சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. வடக்கு கடலோர ஆந்திரா முதல் மன்னார் வளைகுடா வரை நிலவும் காற்றழுத்த தாழ்வு பாதையே காரணம். சென்னையில் மாலை அல்லது இரவில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

Source: ABP Nadu

More in Science & Environment

Read the live feed on ZapIndies