சென்னையில் நடைபெற்ற பத்தா இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் சேதுபதி, தனது 50-வது படமான மகாராஜாவின் இரண்டாம் பாகத்தின் கதையைக் கேட்டுவிட்டதாகவும், அது மிகவும் அற்புதமாக இருப்பதாகவும் தெரிவித்தார். ஹாலிவுட் ரீமேக்கில் சிறிய கதாபாத்திரம் கிடைத்தாலும் சம்பளம் வாங்காமல் நடிக்கத் தயார் எனக் கூறினார். சீனாவில் ரூ.91 கோடிக்கு மேல் வசூலித்த மகாராஜாவின் ஹாலிவுட் ரீமேக் உரிமையை ஒரு நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
மகாராஜா 2 கதையைக் கேட்டுவிட்டேன்: விஜய் சேதுபதி
Source: NewsBytes Tamil