தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளரை நிறுத்தியதில் தானும் அமைச்சர் அருண்ராஜ்ஜும் ஏமாந்ததாக தாராபுரத்தில் தெரிவித்தார். அந்த வேட்பாளர் கடைசி நேரத்தில் மாயமானதால் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இதனால் சுயேச்சை வேட்பாளருக்கு ஆதரவளித்ததாகவும், அவர் 50,823 வாக்குகள் பெற்றதாகவும் கூறினார்.
தேர்தலில் நானும் அருண்ராஜ்ஜும் ஏமாந்ததாக அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு
Source: OneIndia Tamil