அஜித் ரசிகர்கள் தொடங்கிய புதிய கட்சி: தமிழக மக்கள் கழகம்

அஜித் ரசிகர்கள் தொடங்கிய புதிய கட்சி: தமிழக மக்கள் கழகம்

நடிகர் அஜித்குமாருக்கே தெரியாமல் அவரது ரசிகர்கள் தமிழக மக்கள் கழகம் என்ற புதிய அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் எலவனாசூர்கோட்டையில் நடைபெற்ற விழாவில் கட்சியின் கொடி மற்றும் பெயர் அறிமுகம் செய்யப்பட்டது. 38 மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்கள் இணைந்து கட்சியை உருவாக்கியுள்ளதாகவும், அஜித் அரசியலுக்கு வந்தால் மாநில பொதுச்செயலாளர் பதவியை அவருக்கு சமர்ப்பிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: ABP Nadu

More in Politics

Read the live feed on ZapIndies