தமிழக அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது. லஞ்சம் அல்லது கூடுதல் பணம் கேட்டால் விவசாயிகள் 9500801465 என்ற உழவர் உதவி மைய வாட்ஸ்அப் எண்ணில் புகார் அளிக்கலாம். மூட்டைக்கு காசு கேட்பது உள்ளிட்ட முறைகேடுகளைத் தடுத்து, நியாயமான விலை கிடைப்பதை உறுதி செய்வதே இதன் நோக்கம்.
நெல் கொள்முதல் மையங்களில் லஞ்சம் கேட்டால் வாட்ஸ்அப்பில் புகார் அளிக்கலாம்
Source: Asianet News Tamil