ஜாவா 42 புதிய எடிஷன் இந்தியாவில் அறிமுகம்

ஜாவா 42 புதிய எடிஷன் இந்தியாவில் அறிமுகம்

கிளாசிக் லெஜெண்ட்ஸ் நிறுவனம் மேம்படுத்தப்பட்ட ஜாவா 42 பைக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய 294.7 சிசி லிக்விட் கூல்டு என்ஜின், 6-ஸ்பீடு கியர்பாக்ஸ், டூயல் சேனல் ஏபிஎஸ் உள்ளிட்ட வசதிகள் இடம்பெற்றுள்ளன. தொடக்க விலை ரூ.1.73 லட்சம்; வேரியண்டுகளுக்கு ஏற்ப ரூ.1.98 லட்சம் வரை செல்கிறது. ஆல் ஸ்டார்ஸ் எடிஷன் ஐந்து நிறங்களில் கிடைக்கிறது.

Source: Kalki Online

More in Business & Finance

Read the live feed on ZapIndies