தமிழ்நாட்டில் இன்று 22 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வடக்கு கடலோர ஆந்திரா முதல் மன்னார் வளைகுடா வரை காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுவதால், திருவண்ணாமலை, தஞ்சாவூர், சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னல் மற்றும் மணிக்கு 40-50 கிமீ வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும். மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 22 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்
Source: OneIndia Tamil