சூரிய ஆற்றல் முதலீடுகள் மூலம் 2026ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் சிங்கப்பூர் சுமார் 97 மில்லியன் அமெரிக்க டாலர் (123.8 மில்லியன் சிங்கப்பூர் டாலர்) சேமித்துள்ளதாக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. ஹோர்முஸ் நீரிணை நெருக்கடியால் எரிசக்தி விலைகள் உயர்ந்த நிலையில், தவிர்க்கப்பட்ட எரிவாயு இறக்குமதியே இச்சேமிப்பின் பெரும்பகுதி. எனினும், புதைபடிவ எரிபொருள் சார்பால் ஆறு மாதங்களில் சிங்கப்பூர் 8.1 பில்லியன் டாலர் கூடுதல் செலவை எதிர்கொண்டது.
சூரிய ஆற்றல் முதலீட்டால் சிங்கப்பூர் $123.8 மில்லியன் சேமிப்பு
Source: Tamil Murasu