ஜீ5-இன் 'ஆக்டோபஸ்' தொடர் விரைவில் வெளியீடு

ஜீ5-இன் 'ஆக்டோபஸ்' தொடர் விரைவில் வெளியீடு

தமிழ் ஜீ5 தயாரிப்பில் ஜெயச்சந்திர ஹாஷ்மி இயக்கியுள்ள 'ஆக்டோபஸ்' தொடர் விரைவில் வெளியாகவுள்ளது. ஏழு எபிசோடுகள் கொண்ட இத்தொடரில் அஷ்வின், அர்ச்சனா, வினோத் கிஷன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஒரு இளம் பெண் காணாமல் போக, அக்கம்பக்கத்தினர் ஒன்றிணைந்து உண்மையைத் தேடும் கதை. ப்ரோமோ வீடியோ சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.

Source: Maalaimalar

More in Entertainment

Read the live feed on ZapIndies