ஜீ தமிழ் தொடர் கார்த்திகை தீபத்தில், சாமுண்டீஸ்வரியை கொலை செய்து அந்த பழியை கார்த்தி மேல் போட சந்திரகலா திட்டம் தீட்டியுள்ளார். கும்பாபிஷேகத்தை கார்த்திக் நடத்த வேண்டும் என்று ரேவதி கூறியதால் சந்திரகலா மற்றும் சாமுண்டீஸ்வரி ஆத்திரமடைந்துள்ளனர். சிவனாண்டி ரவுடிகளை ஏற்பாடு செய்து சாமுண்டீஸ்வரியின் போட்டோவை காட்டி கொல்ல திட்டமிட்டுள்ளார். இதில் கார்த்திக் எப்படி சிக்கப் போகிறார் என்ற பரபரப்பு எழுந்துள்ளது.
கார்த்திகை தீபம்: சாமுண்டீஸ்வரியை கொல்ல சந்திரகலா திட்டம்
Source: Filmibeat Tamil