விஜய் பற்றி அஜித் பேசிய வீடியோ வைரல்

விஜய் பற்றி அஜித் பேசிய வீடியோ வைரல்

விஜய் குறித்து அஜித் பேசிய பழைய பேட்டி வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. அதில், எங்களுக்குள் போட்டி இருந்தாலும் பெர்சனலாக எதுவும் கிடையாது; நாங்கள் எதிரிகள் இல்லை என்று அஜித் தெரிவித்துள்ளார். சமீபத்தில் லண்டனில் நடந்த கார் பந்தயத்தில் விஜய் கலந்துகொண்டு அஜித்தின் ரேஸ் காரில் அமர்ந்தது குறிப்பிடத்தக்கது.

Source: Filmibeat Tamil

More in Entertainment

Read the live feed on ZapIndies