இசைஞானி இளையராஜாவின் 50 ஆண்டு இசைப் பயணத்தை கௌரவிக்கும் வகையில் ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் சிறப்பு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. விக்டோரியா அரசாங்கத்தின் நிதியமைச்சர் என்வர் எர்டோகன் மற்றும் உறுப்பினர்களுக்கு இளையராஜா எக்ஸ் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் குக்கிராமத்தில் பிறந்த தான் ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் கௌரவிக்கப்பட்டது மனதை தொடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இளையராஜாவுக்கு ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் சிறப்பு அஞ்சல் தலை
Source: Filmibeat Tamil