தமிழ்நாடு கடலோர மீனவர்களுக்கு சூறாவளிக் காற்று எச்சரிக்கை

தமிழ்நாடு கடலோர மீனவர்களுக்கு சூறாவளிக் காற்று எச்சரிக்கை

தமிழ்நாடு கடலோரப் பகுதிகளில் இன்று சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 65 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஆழ்கடலில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் எச்சரிக்கப்பட்ட பகுதிகளைத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Source: ABP Nadu

More in Science & Environment

Read the live feed on ZapIndies