Anthropic நிறுவனத்தின் Claude AI, உயிரியல் ஆராய்ச்சியில் இதுவரை அறியப்படாத புதிய என்சைம் அமைப்பை கண்டறிந்துள்ளது. சுமார் 950 AI முகவர்கள் 21 மணி நேரம் ஆய்வு செய்து, 2 லட்சத்துக்கும் மேற்பட்ட Reverse transcriptase வரிசைகளை பரிசோதித்தன. CRISPR-ஐ நினைவுபடுத்தும் இந்த அமைப்புக்கு ART என பெயரிடப்பட்டுள்ளது. இது ஆரம்பகட்ட Preprint நிலையில் உள்ளதால், சுயாதீன விஞ்ஞானிகளின் சரிபார்ப்பு அவசியம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
DNA-வில் புதிய என்சைம் அமைப்பை கண்டறிந்த Claude AI
Source: Kalki Online