தமிழக அரசு கூரை சோலார் பேனல்கள் அமைப்பதற்கு ரூ.22,000 வரை கூடுதல் மானியம் வழங்கும் திட்டத்தை செப்டம்பர் 21 அன்று தொடங்கியுள்ளது. மத்திய அரசின் பிரதம மந்திரி சூர்ய கர் திட்டத்தின் கீழ் 3KW சோலார் பேனலுக்கு ரூ.78,000 மானியம் கிடைக்கும்; இதனுடன் மாநில மானியத்தைச் சேர்த்தால் மொத்தம் ரூ.1 லட்சம் வரை நிதியுதவி பெறலாம். மார்ச் 2027-க்குள் 1 லட்சம் பயனாளர்களைச் சேர்க்க ரூ.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
கூரை சோலார் பேனல்களுக்கு ரூ.1 லட்சம் வரை மானியம்: தமிழக அரசு திட்டம் தொடக்கம்
Source: Asianet News Tamil