எல் நினோ: தமிழ்நாட்டில் இயல்பைவிட 60 செ.மீ அதிக மழை எதிர்பார்ப்பு

எல் நினோ: தமிழ்நாட்டில் இயல்பைவிட 60 செ.மீ அதிக மழை எதிர்பார்ப்பு

வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழ்நாட்டில் இயல்பைவிட 50 முதல் 60 செ.மீ வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் தெரிவித்தார். நவம்பரில் சென்னை உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களில் ஒரே நாளில் 50 செ.மீ மழை கொட்டக்கூடும். சூப்பர் எல் நினோ காரணமாக கடல் வெப்பநிலை உயர்ந்து ஈரப்பதம் அதிகரிப்பதே இதற்குக் காரணம்.

Source: Kalki Online

More in Science & Environment

Read the live feed on ZapIndies