2026 வடகிழக்கு பருவமழை: சென்னைக்கு நவம்பரில் கனமழை எச்சரிக்கை

2026 வடகிழக்கு பருவமழை: சென்னைக்கு நவம்பரில் கனமழை எச்சரிக்கை

2026ம் ஆண்டு வடகிழக்கு பருவமழையில் சென்னையில் நவம்பரில் திடீர் கனமழை மற்றும் வெள்ள அபாயம் ஏற்படலாம் என தனியார் வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். சூப்பர் எல் நினோ மற்றும் MJO காற்றலைகளின் தாக்கத்தால் பருவமழையை முன்கூட்டியே கணிப்பது சவாலாக உள்ளது. அக்டோபர் முதல் டிசம்பர் வரை வங்கக்கடலில் சுமார் 3 புயல்கள் உருவாகக்கூடும் எனவும், மழைநீர் வடிகால் உள்ளிட்ட உட்கட்டமைப்புகளை முன்கூட்டியே தயார் நிலையில் வைக்க வேண்டும் எனவும் ஆய்வில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Source: Zee Tamil News

More in Science & Environment

Read the live feed on ZapIndies