தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 16 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதுச்சேரி, காரைக்காலிலும் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. கனமழை எச்சரிக்கை எதுவும் இல்லை. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் இருக்கும்.
தமிழகத்தின் 16 மாவட்டங்களில் மிதமழை வாய்ப்பு
Source: Asianet News Tamil