வங்கக்கடலில் மூன்று புயல்கள் உருவாகும் அபாயம்: வெதர்மேன் கணிப்பு

வங்கக்கடலில் மூன்று புயல்கள் உருவாகும் அபாயம்: வெதர்மேன் கணிப்பு

சூப்பர் எல் நினோ ஆண்டான இந்த ஆண்டில் வங்கக்கடலில் மூன்று புயல்கள் உருவாகக்கூடும் என்று தனியார் வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். எம்.ஜே.ஓ காற்று அலைகள் தேங்கியிருப்பதால் பருவமழையை துல்லியமாக கணிக்க முடியவில்லை. சென்னையில் நவம்பரில் கனமழை பெய்யும் என்றும், வெள்ள அபாயம் ஏற்படலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Source: OneIndia Tamil

More in Science & Environment

Read the live feed on ZapIndies