திருநெல்வேலியில் சண்டியராகத் தொடங்கிய சாமி ரவி, பல்வேறு பெயர்களில் வழக்குகளை எதிர்கொண்டு, 30 ஆண்டுகளாக கொலைகளுக்கு ஸ்கெட்ச் வழங்கும் மூளைக் கொலை நிபுணராக உள்ளார். போலீஸ் விசாரணையில் அவரது பின்னணி அதிர்ச்சி தகவல்களை வெளிப்படுத்தியுள்ளது. ரிட்டயர்டு எஸ்.பி. கூறுகையில், அதிகார வர்க்கத்தை பணத்தால் குளிப்பாட்டி வழக்குகளில் தப்பிப்பதாகத் தெரிவித்தார்.
தமிழ்நாட்டின் மூளைக் கொலை நிபுணர் 'ஸ்கெட்ச் ரவி' பின்னணி வெளியீடு
Source: Kumudam