சமூக வலைதள கமெண்டிற்காக சவுதி அரேபியாவில் தமிழ் இளைஞர் சிவராசா அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஷரியா சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டு தண்டனை அதிகரிக்கப்பட்டது. இலங்கை அரசு சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், சவுதி மன்னருக்கு கடிதம் அனுப்ப திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
சவுதியில் தமிழ் இளைஞருக்கு மரண தண்டனை: இலங்கை நடவடிக்கை
Source: ABP Nadu