8 நாட்களுக்குப் பின் புதுப்பெண் உடல் கால்வாயில் மீட்பு

8 நாட்களுக்குப் பின் புதுப்பெண் உடல் கால்வாயில் மீட்பு

கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் காணாமல் போன புதுப்பெண் பிரியங்காவின் உடல், 8 நாட்கள் தேடுதலுக்குப் பின் ஹேமாவதி கால்வாயில் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது. கடந்த 19-ம் தேதி இரவு கணவர் ராஜசேகருடன் கால்வாய் அருகே சென்றபோது பிரியங்கா திடீரென குதித்து மாயமானதாகக் கூறப்படுகிறது. கணவர் மீது பெற்றோர் கொலைக் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர்; தற்கொலையா, கொலையா எனப் போலீசார் விசாரிக்கின்றனர்.

Source: Daily Thanthi

More in Crime

Read the live feed on ZapIndies