பங்குச்சந்தை முதலீட்டு ஆசை: தொழிலதிபரிடம் ரூ.7.66 லட்சம் மோசடி

பங்குச்சந்தை முதலீட்டு ஆசை: தொழிலதிபரிடம் ரூ.7.66 லட்சம் மோசடி

பெங்களூருவில் பிரதமர் மோடி உள்ளிட்டோர் பங்குச்சந்தையில் முதலீடு செய்யுமாறு பேசுவது போன்ற டீப்ஃபேக் வீடியோவை பார்த்து நம்பிய தொழிலதிபர் ஒருவர், ரூ.7.66 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளார். 'ஒன் டு மார்க் கெட்ஸ்' நிறுவனம் எனக் கூறி முதலீட்டு ஆசை காட்டி பணம் பெற்ற மர்ம நபர்கள், லாபத்தை எடுக்க கூடுதல் கட்டணம் கேட்டதால் மோசடி தெரியவந்தது. சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Source: Daily Thanthi

More in Crime

Read the live feed on ZapIndies