போர்த்துகீசிய மாலுமி மெகல்லன் 1520-இல் பசிபிக் பெருங்கடலுக்கு 'அமைதிப் பெருங்கடல்' எனப் பெயரிட்டார். ஆனால், உலகின் 75% எரிமலைகளும் 90% நிலநடுக்கங்களும் நிகழும் 'நெருப்பு வளையம்' இதைச் சுற்றியே உள்ளது. மிக ஆழமான மரியானா அகழியும் இங்கேயே உள்ளது; ஆழத்தில் பிளாஸ்டிக் கழிவுகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
அமைதிப் பெருங்கடல்: மெகல்லன் பெயரின் பின்னணியும் மறைந்த ஆபத்துகளும்
Source: Kalki Online