தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை

தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி ஆகிய இடங்களில் இன்று இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட 25 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும். அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் அதிகரிக்கும்.

Source: ABP Nadu

More in Science & Environment

Read the live feed on ZapIndies