இந்தியாவில் ஸ்டார்லிங்க் ஒப்புதலுக்கு எலான் மஸ்க் கேள்வி

இந்தியாவில் ஸ்டார்லிங்க் ஒப்புதலுக்கு எலான் மஸ்க் கேள்வி

இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவைக்கு இன்னும் இறுதி அனுமதி கிடைக்காதது குறித்து எலான் மஸ்க் கேள்வி எழுப்பியுள்ளார். ஐந்து ஆண்டுகளாக விதிமுறைகளை பின்பற்றியும் ஒப்புதல் தாமதமாவதாக அவர் கூறியுள்ளார். முன்னதாக முகேஷ் அம்பானியை குறிப்பிட்டு குற்றம்சாட்டியிருந்தார். அனுமதி நடைமுறை அனைவருக்கும் சமம் என்று மத்திய அரசு மறுத்துள்ளது. ஜியோ சாட்காம், ஒன்வெப் ஆகியவற்றுக்கும் பாதுகாப்பு ஆய்வு நடைபெறுகிறது.

Source: malaimurasu.com

More in Technology

Read the live feed on ZapIndies