ஆரோக்கியமான வாழ்க்கைக்கு மளிகைப் பொருட்களை சரியாகத் தேர்ந்தெடுப்பது முதல் படி. ஷாப்பிங் செல்வதற்கு முன் பட்டியல் தயாரித்து, பசியில்லாமல் செல்ல வேண்டும். கடையில் இயற்கை உணவுகள், காய்கறிகள், பழங்கள், முழு தானியங்களை வாங்கி, பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்கவும். லேபிள்களில் சர்க்கரை, உப்பு, செயற்கை நிறங்கள், பிரசர்வேடிவ்கள் குறைவாக உள்ளதா எனப் பார்க்கவும். சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய், வெள்ளை சர்க்கரை, மைதாவுக்கு பதிலாக ஆரோக்கியமான மாற்றுகளைப் பயன்படுத்தலாம்.
ஆரோக்கியமான மளிகை ஷாப்பிங்: 6 எளிய வழிகள்
Source: Kalki Online