தலைக்கு நல்லெண்ணெய் தேய்த்து குளித்தால் உடல் சூடு குறையும் என்பது பாரம்பரிய நம்பிக்கை. ஆனால் அது உண்மையான உடல் வெப்பநிலையை குறைக்கிறது என்பதற்கு போதுமான அறிவியல் ஆதாரம் இல்லை. எண்ணெய் குளியல் புத்துணர்ச்சி அளிக்கலாம்; ஆனால் காய்ச்சல் அல்லது வெப்ப அதிகரிப்புக்கு சிகிச்சையாக கருதக்கூடாது. தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் இருந்தால் மருத்துவ ஆலோசனை தேவை.
நல்லெண்ணெய் குளியல் உடல் சூட்டை குறைக்குமா? அறிவியல் விளக்கம்
Source: Asianet News Tamil