கேரள காருண்யா லாட்டரியின் முதல் பரிசு ரூ.1 கோடி, கோட்டயத்தில் விற்பனையான KY 383414 என்ற டிக்கெட்டுக்கு அடித்துள்ளது. இரண்டாம் பரிசு ரூ.25 லட்சம் கட்டப்பண்ணாவிலும், மூன்றாம் பரிசு ரூ.10 லட்சம் எர்ணாகுளத்திலும் விற்பனையான டிக்கெட்டுகளுக்கு விழுந்துள்ளன. முதல் பரிசு வென்றவர் யார் என கேரள மக்கள் தேடி வருகின்றனர்.
காருண்யா லாட்டரியில் ரூ.1 கோடி கோட்டயத்திற்கு
Source: OneIndia Tamil