டேராடூன் ராணுவக் கல்லூரியில் 8ஆம் வகுப்பு சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு 06.12.2026 அன்று நடைபெறும். 4 மணி நேரம் 30 நிமிடங்கள் நடக்கும் இத்தேர்வில் கணிதம், ஆங்கிலம் விரிவான வினாக்களாகவும், பொது அறிவு கொள்குறி வினாக்களாகவும் இடம்பெறும். பொதுப் பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.1,000; SC/ST பிரிவினருக்கு ரூ.750. முடிவுகள் 20.02.2027 அன்று வெளியாகும்; நேர்முகத் தேர்வு ஏப்ரல் 2027ல் நடைபெறும்.
ராணுவப் பள்ளி 8ஆம் வகுப்பு சேர்க்கை: நுழைவுத் தேர்வு டிசம்பர் 6
Source: Zee Tamil News