ரெயில்வேயில் 3,548 பட்டதாரி பணியிடங்கள்: நவம்பர் 6 வரை விண்ணப்பிக்கலாம்

ரெயில்வேயில் 3,548 பட்டதாரி பணியிடங்கள்: நவம்பர் 6 வரை விண்ணப்பிக்கலாம்

இந்திய ரெயில்வேயின் NTPC பட்டதாரி பிரிவில் 3,548 காலிப் பணியிடங்களுக்கான ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கியுள்ளது. இதில் சரக்கு ரெயில் மேலாளர் பதவிக்கு அதிகபட்சமாக 2,750 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டப்படிப்பு பெற்ற 18 முதல் 33 வயதுடையோர் நவம்பர் 6 இரவு 11:59 வரை rrbapply.gov.in மூலம் விண்ணப்பிக்கலாம்; கட்டணம் செலுத்த நவம்பர் 8 வரை அவகாசம்.

Source: Daily Thanthi

More in Top Stories

Read the live feed on ZapIndies