முளைகட்டிய பச்சை பயறு, பீட்ரூட், வெங்காயம், பச்சை மிளகாய், மசாலா மற்றும் கடலை மாவு சேர்த்து சுவையான பச்சை பயறு பீட்ரூட் அடை தயாரிக்கலாம். புரதச்சத்து நிறைந்த இந்த வித்தியாசமான அடையை வீட்டிலேயே எளிதாகச் செய்யலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற சிற்றுண்டியாகவோ காலை அல்லது மாலை உணவாகவோ இதைப் பரிமாறலாம். குறைந்த எண்ணெயில் மொறுமொறுப்பாகச் செய்யக்கூடிய இந்த ரெசிபியை வீட்டிலேயே முயற்சி செய்யுங்கள்.
புரதச்சத்து நிறைந்த பச்சை பயறு பீட்ரூட் அடை ரெசிபி
Source: Asianet News Tamil