பெரம்பூரில் ரூ.300 கோடியில் பன்னோக்கு மருத்துவமனை: 6 ஏக்கர் நிலம் தேர்வு

பெரம்பூரில் ரூ.300 கோடியில் பன்னோக்கு மருத்துவமனை: 6 ஏக்கர் நிலம் தேர்வு

பெரம்பூரில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் 400 படுக்கைகள் கொண்ட அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்க 6 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் அறிவித்த இத்திட்டத்திற்கான நிலம் எருக்கஞ்சேரியில் ஜி.என்.டி. சாலையை ஒட்டி உள்ளது. கட்டுமானப் பணிகளுக்கு ரூ.220 கோடியும், மருத்துவ உபகரணங்களுக்கு ரூ.80 கோடியும் ஒதுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: ABP Nadu

More in Health & Wellness

Read the live feed on ZapIndies