தமிழகத்தில் மின்தேவையை சமாளிக்க வெளிச்சந்தையில் 4,500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. ஒரு யூனிட் சராசரியாக ரூ.35 என அதிக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கோடி வரை நிதிச்சுமை ஏற்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் மின்வாரியத்துக்கு கடும் நிதி நெருக்கடி ஏற்படும் என்ற அச்சமும், கொள்முதல் விவரங்களை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளன.
அதிக விலைக்கு மின்சாரம்: ரூ.1 லட்சம் கோடி நிதிச்சுமை எச்சரிக்கை
Source: Dinakaran