சென்னையில் அரிசிப் பையில் கைவிடப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை மீட்பு

சென்னையில் அரிசிப் பையில் கைவிடப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை மீட்பு

சென்னை நீலாங்கரை கபாலீஸ்வரர் நகர் பகுதியில் அரிசிப் பையில் கைவிடப்பட்ட பச்சிளம் பெண் குழந்தையை காவலர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குழந்தையின் தாய் மற்றும் பாட்டியை போலீசார் கண்டறிந்தனர். குழந்தை தற்போது எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளது; விசாரணை தொடர்கிறது.

Source: malaimurasu.com

More in Crime

Read the live feed on ZapIndies