அதீத வெப்பத்தால் இந்தியாவில் குறைப்பிரசவம் அதிகரிப்பு

அதீத வெப்பத்தால் இந்தியாவில் குறைப்பிரசவம் அதிகரிப்பு

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் அதீத வெப்பம் காரணமாக இந்தியாவில் குறைப்பிரசவங்கள் அதிகரித்துள்ளதாக ஜீரோ கார்பன் அனலிட்டிக்ஸ் ஆய்வு தெரிவிக்கிறது. 2024 ஏப்ரல் வெப்ப அலையால் சுமார் 10,050 கூடுதல் குறைப்பிரசவங்கள் நிகழ்ந்தன; 2050ஆம் ஆண்டுக்குள் இந்த எண்ணிக்கை 15,300ஐ தாண்டும் என கணிக்கப்பட்டுள்ளது. பீகார், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் அதிக ஆபத்து உள்ளது.

Source: Zee Tamil News

More in Health & Wellness

Read the live feed on ZapIndies