சூரியகாந்தி எண்ணெயில் வைட்டமின் ஈ மற்றும் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்களும், அரிசித் தவிட்டு எண்ணெயில் ஒரைசனால் மற்றும் நிறைவுறா கொழுப்பு அமிலங்களும் உள்ளன. அரிசித் தவிட்டு எண்ணெய் தொடர்பான ஆய்வுகளில் எல்.டி.எல் கொலஸ்ட்ரால் குறைய வாய்ப்புள்ளது கண்டறியப்பட்டுள்ளது. எனினும் எந்த எண்ணெயும் தனியாக இதய நோயைத் தடுக்காது; அளவும் பயன்பாட்டு முறையுமே முக்கியம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
சூரியகாந்தி vs அரிசித் தவிட்டு எண்ணெய்: எது சிறந்தது?
Source: Asianet News Tamil