உடலை சுறுசுறுப்பாக வைக்க போதுமான தண்ணீர் குடிப்பது அவசியம். நீர்ச்சத்து குறைபாட்டை கண்டறிய ஊட்டச்சத்து நிபுணர் கூறும் 5 அறிகுறிகள்: தோலை கிள்ளும்போது உடனே திரும்பாமை, வறண்ட உதடுகள், அடிக்கடி தலைவலி, அடர் மஞ்சள் சிறுநீர், தண்ணீர் குடித்த உடனே கழிப்பறை செல்லுதல். இவற்றில் இரண்டு அல்லது மூன்று இருந்தால் தண்ணீர் அளவை அதிகரிக்க வேண்டும்.
போதுமான தண்ணீர் குடிக்கிறீர்களா? கண்டறிய 5 எளிய அறிகுறிகள்
Source: Asianet News Tamil