தமிழக அரசு ஜப்பானின் எஹிமே நிசான் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது. இதன் மூலம் ஐடிஐ படித்த தமிழக இளைஞர்களுக்கு ஜப்பானில் வேலை வாய்ப்பு கிடைக்கும். தமிழகத்தில் 132 அரசு மற்றும் 277 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் உள்ளன.
ஜப்பான் நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்
Source: Dinamalar