கேது-சூரியன் சேர்க்கை: 3 ராசிகளுக்கு பொற்காலம்

கேது-சூரியன் சேர்க்கை: 3 ராசிகளுக்கு பொற்காலம்

ஆகஸ்ட் 17ஆம் தேதி சூரியன் சிம்ம ராசியில் பெயர்ச்சியடைவதால் கேது-சூரியன் சேர்க்கை நடைபெறுகிறது. இதனால் சிம்மம், கன்னி, தனுசு ஆகிய 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டமும் செல்வமும் பெருகும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர். இந்த ராசிக்காரர்களுக்கு தொட்டதெல்லாம் வெற்றியாக அமையும் என்பது நம்பிக்கை.

Source: Zee Tamil News

More in Top Stories

Read the live feed on ZapIndies