நிதி ஆயோக் அறிக்கையின்படி, கடந்த பத்தாண்டுகளில் சுமார் 94,000 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 2.26 கோடி குறைந்துள்ளது. உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர் ஆகிய மாநிலங்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
10 ஆண்டுகளில் 94,000 அரசுப் பள்ளிகள் மூடல்
Source: Viduthalai.in