எல் நினோ மற்றும் பாசிட்டிவ் இந்தியன் ஓசன் டைபோல் இணைந்து செயல்பட வாய்ப்புள்ளதாக உலக வானிலை அமைப்பு எச்சரித்துள்ளது. இதனால் ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரை உலகின் பல்வேறு பகுதிகளில் வெப்பநிலை அதிகரிப்பு, அதீத மழைப்பொழிவு மற்றும் வானிலை மாற்றங்கள் ஏற்படலாம். இந்தியாவில் பருவமழை பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
எல் நினோவுடன் கைகோர்க்கும் இந்தியன் ஓசன் டைபோல்
Source: OneIndia Tamil