ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ, கிரிக்கெட் வரலாற்றின் மிகச்சிறந்த வீரராக தென்னாப்பிரிக்காவின் ஜாக் காலிஸை தேர்வு செய்துள்ளார். சச்சின் டெண்டுல்கரை சிறந்த பேட்ஸ்மேன் என்றும், காலிஸின் புள்ளிவிவரங்கள் உலகிலேயே சிறந்தவை என்றும் பாராட்டியுள்ளார். காலிஸ் டெஸ்டில் 13,289 ரன்கள், 292 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.
சச்சின் அல்ல, கோலி அல்ல.. காலிஸ் தான் GOAT என பிரெட் லீ பாராட்டு
Source: myKhel tamil