இலங்கை டெஸ்ட் தொடருக்கு முன் சுப்மன் கில் வலது கை மோதிர விரலில் காயம் அடைந்ததால் பயிற்சி போட்டியில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவர் வலைப்பயிற்சியில் சக வீரர்களுக்கு பேட்டிங் நுணுக்கங்களை கற்றுக் கொடுத்து வருகிறார். கே.எல்.ராகுல் அணியை வழிநடத்துகிறார். பும்ரா, ஹர்ஷித் ராணா, நிதிஷ் குமார் ரெட்டி உள்ளிட்டோர் காயம் காரணமாக தொடரில் இல்லை.
காயமடைந்த கில் பேட்டிங் பயிற்சியாளராக செயல்படுகிறார்
Source: myKhel tamil