இரவு 10 மணிக்குப் பிறகு பிரியாணி சாப்பிடுவது உடலுக்கு தீங்கு விளைவிக்குமா என்ற கேள்விக்கு ஊட்டச்சத்து நிபுணர் எட்வினா ராஜ் விளக்கம் அளித்துள்ளார். அவ்வப்போது சாப்பிடுவது பாதிப்பில்லை என்றாலும், அதை வழக்கமாக்கினால் எடை அதிகரிப்பு, அசிடிட்டி, தூக்கமின்மை போன்ற பிரச்சினைகள் ஏற்படும். நீரிழிவு, பருமன் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும்.
இரவில் பிரியாணி சாப்பிடலாமா? நிபுணர் விளக்கம்
Source: Seithi Solai