ஓட்ஸில் கரையக்கூடிய நார்ச்சத்து, மெக்னீசியம், இரும்புச்சத்து, ஜிங்க், பி வைட்டமின்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. தினமும் ஓட்ஸ் சாப்பிடுவது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, இதய நோய், நீரிழிவு, உடல் பருமன் ஆகியவற்றைக் கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும், உடலுக்கு ஆற்றல் அளித்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
தினமும் ஓட்ஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் 8 நன்மைகள்
Source: Asianet News Tamil