இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சுப்மன் கில் 157 ரன்கள் எடுத்தால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 3000 ரன்களை கடந்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைப்பார். நடப்பு சுழற்சியில் 950 ரன்கள் எடுத்துள்ள அவர், ஒரே சுழற்சியில் 1000 ரன்களை கடந்த முதல் இந்திய கேப்டன் என்ற சாதனையையும் நோக்கி உள்ளார்.
சுப்மன் கில்லுக்கு 3000 ரன் மைல்கல் சாதனை வாய்ப்பு
Source: myKhel tamil