சட்டசபையில் அ.தி.மு.க. பொதுச்செயலர் பழனிசாமி, ஒரு கட்சியில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்ய வைத்ததே அரசின் சாதனை என குற்றம் சாட்டினார். மூன்று மாதங்களில் 24,000 கோடி ரூபாய்க்கு மேல் கடன் வாங்கியிருப்பதாகவும், பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் இல்லை எனவும் விமர்சித்தார். அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதிலளித்தார்.
எம்.எல்.ஏ.க்களை இழுத்ததே அரசின் சாதனை: பழனிசாமி
Source: Dinamalar